தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • மங்களரேகை, பெயர்ச்சொல்.
  1. ஒருவனுக்குண்டாகும் நன்மைகளைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை யிரேகை (திருவாரூ. குற. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A kind of distinctive line on the palm of the hand, believed to indicate one's fortune



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்களரேகை&oldid=1225762" இலிருந்து மீள்விக்கப்பட்டது