தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மங்குலம், பெயர்ச்சொல்.
  1. மழுக்கம்
  2. கலக்கம்
  3. முகவாட்டம்
  4. பார்வை மந்தம்
  5. ஐயம்
  6. நிறக் குறைவு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Cloudiness, murkiness; obscuration
  2. Perturbation, confusion of mind
  3. Gloominess, gravity of countenance
  4. Dullness of the eye; dimness of sight
  5. Uncertainty, doubtfulness
  6. Indistinctness, obscureness; paleness, as of a colour


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்குலம்&oldid=1342850" இலிருந்து மீள்விக்கப்பட்டது