மசிலின்
மசிலின், .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இந்திய பருத்தித் துணி வகை.
- வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
- காற்றோட்டத்தை உடலில் ஏற்படுத்தும் துணிவகை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - muslin
( மொழிகள் ) |
சான்றுகள் ---மசிலின்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி