மஜும்தார்
தமிழ்
தொகுபொருள்
தொகு- மஜும்தார், பெயர்ச்சொல்.
- தாலுக்காக்கச்சேரியிலும் ஜில்லாக்கச்கேரியிலும் மானியம் அல்லது சம்பளம் பெற்று நிலவரிக் கணக்கு எழுதும் பொறுப்புடையோன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Head-accountant in the taluk katchēri, Indian revenue-accountant either of a district or of a taluk and remunerated either by inam land or by fees (R. F.)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +