மஞ்சகாசிரயம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மஞ்சகாசிரயம், பெயர்ச்சொல்.
- (மஞ்சகம்+ஆசிரயம்)
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--मञ्चकाश्रय--மஞ்ச1கா1ஸ்2ரய--மூலச்சொல்)
விளக்கம்
தொகு- மஞ்சகம் என்றால் கட்டில், ஆசிரயம் என்றால் புகலிடம் ...மனிதர்களின் இரத்தத்தையே உணவாகக்கொண்ட மூட்டைப்பூச்சிகள் பெரும்பாலும் அவர்கள் படுத்து உறங்கும் கட்டில், படுக்கைகளிலேயேப் புகலிடம் கொண்டு வாழ்வதால் 'மஞ்சகாசிரயம்' என்று அழைக்கப்படுகின்றன...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +