தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மஞ்சுளம், பெயர்ச்சொல்.
  1. அழகு
    (எ. கா.) மலரடி மஞ்சுளப்பஞ்சி (கம்பரா. ஊர்தேடு. 32)
  2. மிருது
    (எ. கா.) மஞ்சுளமர்கியிருப்பது சுபுக நன்றென்பர் (திருவிளை. உக்கிர. வேல்வளை. 35)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Beauty, agreeableness
  2. Softness, tenderness



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சுளம்&oldid=1260593" இலிருந்து மீள்விக்கப்பட்டது