மஞ்சுவிரட்டு
வார்ப்புரு:TamilWiki Media Contest
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மஞ்சுவிரட்டு (பெ) =மஞ்சிவிரட்டு.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- Bull-baiting/taming in which the competitors capture fierce bulls let loose on the occasion - முரட்டுக் காளைகளை கொட்டுமுழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு வீர விளையாட்டு
- காளைகளின் கொம்புக்களுக்கிடையே பணமுடிப்பை, மஞ்சுவிரட்டு அன்று வைப்பது வழக்கம்.
விளக்கம்
- மஞ்சு + வெருட்டு -->மஞ்சிவிரட்டு--மஞ்சுவிரட்டு=ஏறு(காளை)தழுவல்=சல்லிக்கட்டு-->ஜல்லிக்கட்டு.
- மஞ்சு என்ற சொல்லுக்கு யானையின் முதுகு என்று பொருளும் உண்டு. யானையின் முதுகில் பயன் செய்வது, வீரமாகக் கருதப்படுகிறது. அரசன் மட்டுமே செய்யமுடியும். அதற்கு ஈடான வீரம் உடைய விளையாட்டு.
{ ஆதாரம்