மடக்கிடுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மடக்கிடுதல், பெயர்ச்சொல்.
  1. மேற்செல்லாது தடுத்துவைத்தல்
    (எ. கா.) மடக்கிடன் மனமொடு (பெருங். உஞ்சைக். 34, 50)
  2. வாய்மடுத்தல் (ஈடு., 2, 3, 9, ஜீ.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To check; to keep within certain limits
  2. To swallow at a single draught



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடக்கிடுதல்&oldid=1260494" இலிருந்து மீள்விக்கப்பட்டது