தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மடிபிடி, பெயர்ச்சொல்.
  1. நிர்ப்பந்தம்
    (எ. கா.) தூதரென்று மடிபிடியதாக நின்று (திருப்பு. 1204)
  2. சண்டை
  3. மாத்துவ ஸ்தீரிகள் மடி அனுட்டிக்கத் தொடங்குகை(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Compulsion, as caused by seizing by the waist cloth
  2. Altercation, dispute
  3. Commencement of the observance of ceremonial purity by Mādhva women



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடிபிடி&oldid=1260672" இலிருந்து மீள்விக்கப்பட்டது