தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மட்குதல், பெயர்ச்சொல்.
  1. ஒளிமங்குதல்
    (எ. கா.) நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான் (கம்பரா. அயோமு.12)
  2. வலிகுன்றுதல். தரியலர் முனைமட்க (பாரத .மீட்சி. 176)
  3. மயங்குதல். மட்கிய சிந்தை (கம்பரா. தைல. 5)
  4. அழுக்கடைதல்(பேச்சு வழக்கு)
  5. அழிதல். மதத்தர் மட்கினர் (பிரபோத. 30, 58)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be dim, dusky; to be deprived of lustre, glory or brilliance
  2. To lose strength; to become deficient
  3. To be bewildered
  4. To become mouldy; to be foul or dirty
  5. To be destroyed



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்குதல்&oldid=1260554" இலிருந்து மீள்விக்கப்பட்டது