மட்டஞ்செய்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மட்டஞ்செய்தல், பெயர்ச்சொல்.
  1. சமமாக்குதல்
    (எ. கா.) கத்திரிகையால் மட்டஞ்செய்த மாலையினை (பு. வெ. 3, 3, கொளு, உரை)
  2. செவ்விதாகச் செய்தல். மணிச்செய் கடிப்பினை மட்டஞ் செய்து (பெருங். உஞ்சைக். 34, 199)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To level, as the ground; to trim evenly, as a garland
  2. To beautify, render attractive



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டஞ்செய்தல்&oldid=1260562" இலிருந்து மீள்விக்கப்பட்டது