மணவாளன்தழுக்கல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மணவாளன்தழுக்கல், பெயர்ச்சொல்.
- கலியாணத்தில் மணமகனையும் மணமகளையும் அவரவர் பெற்றோர்களும் உற்றோர்களும் தனித்தனி தழுவும் சடங்கு (கிறித்தவர் பயன்பாடு) ((E. T.) vi, 453)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The ceremony in which the bridegroom and the bride are embraced by their respective parents and relations
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +