மணிக்கயிறு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மணிக்கயிறு, பெயர்ச்சொல்.
  1. கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு
  2. முடிச்சுள்ள சாட்டைக் கயிறு
  3. பாசக்கயிறு
    (எ. கா.) மணிக்கயிற்றினாற் றளைத்தனர் (உபதேசகா. சிவபுண்ணிய. 272)
  4. முத்துவடம். மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும் (பெருங். உஞ்சைக். 34, 116)
  5. முறுக்கு நன்கமைந்து மெல்லிதான கயிறு(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Bell-rope
  2. Whip-lash with knots
  3. Yama's noose
  4. String of pearls
  5. Finely twisted cord



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிக்கயிறு&oldid=1260740" இலிருந்து மீள்விக்கப்பட்டது