இந்தியமணிக்கொடி
இந்தியமணிக்கொடி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மணிக்கொடி, .

பொருள்

தொகு
  1. ஒரு நாட்டின் அடையாளமான கொடி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. flag of a nation

விளக்கம்

தொகு
கொடி என்பது ஒரு நாட்டின் சின்னம்..கொடிக்கு கொடுக்கப்படும் மரியாதை நாட்டுக்கு கொடுக்கும் மரியாதை..ஒரு நாட்டின் கொடியை அவமதித்தால் அந்த நாட்டு மக்களையும், அரசையும் அவமதித்தாற்போலக் கருதப்படும்...இன்றைக்கும் கொடி வணக்கம் செலுத்துவது உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள ஒரு மரபாகும்...அவ்வகையில் இளஞ்சிவப்பு (செங்காவி), வெண்மை, பச்சை நிறத்தோடு நடுவில் நீல நிறத்தில் அசோகச் சக்கரமும் கொண்ட கொடியானது இந்திய நாட்டின் கொடியாகும்...மணி என்னும் சொல்லுக்கு உள்ள அநேக அர்த்தங்களில் ஒளி, பிரகாசம், இரத்தினம் ஆகிய பொருட்களும் அடக்கம்...ஆகவே மணிக்கொடி என்றால் ஒளி படைத்த, பிரகாசமான, இரத்தினம் போல மதிப்புக் கட்டமுடியாத வணக்கத்திற்குரியக் கொடி என்று பொருள்...

இலக்கியமை

தொகு

தாயின் மணிக்கொடி.. பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

  • மகாகவி பாரதியார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிக்கொடி&oldid=1221111" இலிருந்து மீள்விக்கப்பட்டது