மணிபல்லவம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மணிபல்லவம், பெயர்ச்சொல்.
  1. காவிரிப்பூம்பட்டினத்திற்குக் தென்கிழக்கே 30 யோசனைத் தூரத்திலுள்ளதும் புத்தபாதபீடிகையுடையதுமான ஒரு தீவு
    (எ. கா.) மணி மேகலையை மணிபல்லவத்துய்த்து (மணி. பதி. 44)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. An island, 30 yōjanas south-east of Kāvirip-pūmpaṭṭiṉam, said to contain a foot-print of the Buddha on a pedestal



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிபல்லவம்&oldid=1261015" இலிருந்து மீள்விக்கப்பட்டது