மனிப்பூர் மாநில வரைபடம்
இந்தியாவில் மணிப்பூர் மாநிலம் அமைவிடம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மணிப்பூர், .

பொருள்

தொகு
  1. ஓர் இந்திய மாநிலம்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. an indian state-manipur

விளக்கம்

தொகு
  • இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று...மலை சாதியினர் வாழுமிடம். மணிப்புரி ஆட்சி மொழி...இந்திய அரசியல் சாசனப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்று... தலைநகரம் இம்பால்...இந்த மாநிலத்தின் பரப்பளவு 22,327 சதுர கிலோமீட்டர்/8,621 சதுர மைல்... மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 27,21,756 ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிப்பூர்&oldid=1635921" இலிருந்து மீள்விக்கப்பட்டது