மணை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மணை, .
பொருள்
தொகு- தரையோடு தரையாக போடும் மரத்தினாலான இருக்கை.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a rectangular shapped wooden boards placed on floor to sit on during the bygone days..
- low wooden seat
விளக்கம்
தொகு- பண்டைய நாட்களில் தரையில் உட்கார மணை என்னும் சாதனத்தைப் பயன்படுத்தினர்...இன்னும் சில வீடுகளில் இவை அரிதாகக் காணக்கிடைக்கின்றன...இவை பலவித மரவகைகளில் நீள்சதுர வடிவில், இருபுறத்து ஓரங்களில் அகலவாட்டில் நீண்ட சற்றே உயரமாக பட்டையான கால்கள் அமைக்கப்பட்டதாக இருக்கும்...வீட்டிற்குவரும் விருந்தினரை/பெரியோரை மணையில் உட்காரச்சொல்லி உபசரிப்பது மரியாதைக்குரிய விடயமாகக் கருதப்பட்டது...
எடுத்துக்காட்டுகள்
தொகு- அரிவாள் மணை அல்லது அருகாமணை
( மொழிகள் ) |
சான்றுகள் ---மணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி