மண்டலமயக்கந்தாதி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மண்டலமயக்கந்தாதி, பெயர்ச்சொல்.
  1. ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதி எழுத்து அசை அல்லது சீர் முதலடியின் முதல் எழுத்து அசை அல்லது சீரோடு ஒத்துவருமாறு பாடப்படும் மயக்கந்தாதி வகை (யாப். வி. 52, உரை, பக். 184.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A kind of mayak-k-antāti in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டலமயக்கந்தாதி&oldid=1260690" இலிருந்து மீள்விக்கப்பட்டது