மண்டலவசையந்தாதி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மண்டலவசையந்தாதி, பெயர்ச்சொல்.
  1. ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியசையும் முதலடியின் முதலசையும் ஒன்றாகவரும்படி பாடப்படும் அசையந்தாதிவகை (யாப். வி, 52, உரை, பக்.184.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A kind of acai-y-antāti in which the last syllable of the last line of a stanza is the same as the first syllable of its first line



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டலவசையந்தாதி&oldid=1260621" இலிருந்து மீள்விக்கப்பட்டது