மண்டலவந்தாதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மண்டலவந்தாதி, பெயர்ச்சொல்.
- ஒரு செய்யுளிறுதியடியின் இறுதி எழுத்து அசை அலல்து சீர் முதலடியின் முதலெழுத்து அசை அல்லது சீருடன் ஒத்துவருமாறு பாடப்படும் அந்தாதிவகைக (யாப். வி. 52, உரை, பக்184.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A kind of antāli in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +