மண்ணுண் ணுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மண்ணுண் ணுதல், பெயர்ச்சொல்.
  1. தோற்று விழுதல்
    (எ. கா.) எதிரிகள் மண்ணுண்ணும்படியான திவ்யாயுதங்களைத் தரித்திருக்கிற நீ (ஈடு., 7, 2, 6)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Lit., to eat the dust. [மண்ணைப்புசித்தல்] To be thrown down defeated



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்ணுண்_ணுதல்&oldid=1260813" இலிருந்து மீள்விக்கப்பட்டது