ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மண்வளி (பெ)

  1. தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல நீரியக்கரிமங்களின் கலவையாகக் நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு வளிம நிலையிலுள்ள புதைபடிவ எரிபொருள்.
  2. இதனை இயற்கை எரிவளி என்றும் கூறலாம்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்வளி&oldid=1193675" இலிருந்து மீள்விக்கப்பட்டது