தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மதன், பெயர்ச்சொல்.
  1. செருக்கு
    (எ. கா.) மதனுடை நோன்றாள் (பட்டினப். 278)
  2. வலிமைகு
    (எ. கா.) மதனுடை முழவுத்தோள் (புறநா. 50)
  3. மனவெழுச்சி. மதனுடை நோன்றாள் (புறநா. 75, உரை)
  4. அழகு (பிங். )
  5. மாட்சிமை (பிங். )
  6. மிகுதி (யாழ் . அக.)
  7. மடமை. மதனுடை நோன்றாள் (திருமுரு. 7, உரை)
  8. கலக்கம் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (ஒப்பிடுக)→mada. Arrogance
  2. Strength
  3. Enthusiasm, elation
  4. Beauty
  5. Greatness, glory
  6. Abundance; excess
  7. Ignorance
  8. Bewilderment



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதன்&oldid=1261170" இலிருந்து மீள்விக்கப்பட்டது