மதர்வு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மதர்வு, பெயர்ச்சொல்.
- செழிப்பு
- இறுமாப்பு
- உள்ளக்களிப்பு (பிங். )
- ஆசைப்பெருக்கம் (யாழ். அக. )
- அழகு (சூடாமணி நிகண்டு)
- வலிமை (சூடாமணி நிகண்டு)
- மிகுதி (திவா.)
- புலவி (அரு. நி.)
- இடம் (பிங். )
- பூமி (அரு. நி.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Flourishing, being rich, plump or luxuriant
- Pride, arrogance
- Joy, delight
- Intense desire
- Beauty
- Strength
- Abundance, fullness
- Sulks
- Place
- Earth
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +