தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மதவலி, பெயர்ச்சொல்.
  1. மிகுவலி
    (எ. கா.) மைந்துடைமல்லன் மதவலி முருக்கி (புறநா. 80)
  2. மிக்க வலியுடையவன்
    (எ. கா.) வலம்புரி பொறித்த வண்கை மதவலி (சீவக. 204)
  3. முருகன்
    (எ. கா.) சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுரு. 275)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Great strength
  2. Person of great strength
  3. Skanda



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதவலி&oldid=1261195" இலிருந்து மீள்விக்கப்பட்டது