மதிமண்டலம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மதிமண்டலம், பெயர்ச்சொல்.
  1. புருவமத்தியம்
    (எ. கா.) அலர் மதிமண்டலத்தின் முகமார்க்க வமுது (சி. சி. 8, 21, ஞானப்.)
  2. நாபித்தானம் (சி. சி. 8, 21, மறைஞா.)
  3. பிரமரந்திரத்தின் நுனிப்பகுதி (சி. சி. 8, 21, சிவாக்.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. (வார்ப்புரு:Yōga.)Centre of the forehead, space between the eye-brows, as the mystic seat of the moon
  2. (வார்ப்புரு:Yōga.)Navel region
  3. (வார்ப்புரு:Yōga.)Region at the top of pirama-rantiram



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதிமண்டலம்&oldid=1261141" இலிருந்து மீள்விக்கப்பட்டது