மதி இறுக்கம்
இந்த சொல் தவறானது என்று நம்புகிறேன். மதி என்றால் அறிவு என்று பொருள். அதற்கு உறுவம் கிடையாது. அப்படி இருக்கும் போது அது எப்படி இறுகமுடியும்? ஆட்டிச நிலையாளர்கள் சிந்திக்க முடியாதவர்கள் அல்ல. நல்ல கற்பனைவளம் மிக்கவர்களும் உள்ளனர். கலைஞர்களும் உள்ளனர்.