மதுபிந்துகலகம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மதுபிந்துகலகம், பெயர்ச்சொல்.
  1. ஒரு கடையின் தரையில்விழுந்த தேன்றுளியால் விளைந்த கலகம் போலச் சிறுநிகழ்ச்சியிலிருந்து விளையும் பெருஞ்சண்டை (ஈடு..)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Big quarrel arising from an insignificant matter, such as a drop of honey on the floor of a shop



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதுபிந்துகலகம்&oldid=1261405" இலிருந்து மீள்விக்கப்பட்டது