தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மதைஇய, உரிச்சொல்.
  1. மதர்த்த
    (எ. கா.) மதைஇய நோக்கு (கலித். 131)
  2. அழகிய
    (எ. கா.) மாதர் வாண்முக மதைஇய நோக்கே (தொல். சொல். 378, உரை)
  3. மடமையான
  4. வலிய

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Wanton, lascivious
  2. Beautiful, handsome
  3. Innocent
  4. Strong



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதைஇய&oldid=1261375" இலிருந்து மீள்விக்கப்பட்டது