மத்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மத்தி
- பெயர்ச்சொல்
- நடு
- மரங்களின் மத்தியில் தண்ணீர் பாய்ந்தது.
- மத்திய அரசு மாநிலத்தின் சட்ட ஆட்சியை புறந்தள்ளக் கூடாது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---மத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி