மந்தசீற்காரம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மந்தசீற்காரம், பெயர்ச்சொல்.
  1. கல்விக்காலத்தில் மகளிர்வாயினின்றெழும் உறிஞ்சற் சிற்றோசை
    (எ. கா.) மந்த சீற்காரம் வஞ்சியர் செய்து (கொக்கோ.2, 12)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The gentle hiss made by women in sexual enjoyment



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்தசீற்காரம்&oldid=1261346" இலிருந்து மீள்விக்கப்பட்டது