மனையடி சாத்திரம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மனையடி சாத்திரம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வீடு கட்ட அறிவுரை/வழிகாட்டல் தரும் நூல்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a book giving guidance and rules,in detail, for purchase of housing plot and also constructing a house.

விளக்கம் தொகு

  • 'வாஸ்து' எனப்படும் சாத்திரமே இது... வீட்டு மனை எப்படி அமையவேண்டும், வீட்டு மனையில் கிணறு எங்கு வெட்டுவது, ஒவ்வொரு உபயோகத்திற்கும் அவற்றிற்கான அறைகள் எவ்வாறு அமைந்து எந்தெந்த திசைகளில் இருக்கவேண்டும், வீடு எத்தனை சன்னல்கள் மற்றும் கதவுகள் கொண்டிருக்கவேண்டும் போன்ற இன்னும் அநேகத் தகவல்களைத் தரும் சாத்திரம்.

பயன்பாடு தொகு

  1. கந்தா! நீ வீடு கட்டுவதற்குமுன் மனையடி சாத்திரத்தை ஒரு முறை நன்றாகப் படித்துக்கொள்...அப்படி, இப்படி என்று ஆளுக்கொன்று சொல்லுவார்கள்...அதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்காதே!!...நீயே வீடு எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு எடு!
"https://ta.wiktionary.org/w/index.php?title=மனையடி_சாத்திரம்&oldid=1224920" இலிருந்து மீள்விக்கப்பட்டது