தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மன்னல், பெயர்ச்சொல்.
  1. நிலைபேறு (நாமதீப. 607.)
  2. வலிமை (பிங். )
  3. பெருமை (பிங். )
  4. உயர்ச்சி (நாமதீப. 771.)
  5. விடாமுயற்சி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Permanence, stability, steadiness
  2. Strength
  3. Greatness
  4. Height
  5. Perseverance


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்னல்&oldid=1346948" இலிருந்து மீள்விக்கப்பட்டது