மன்று
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மன்று, பெயர்ச்சொல்.
- சபை
- சிதம்பரத்துள்ள கனகசபை
- நியாயசபை
- பசுத்தொழு
- (எ. கா.) ஆன்கணம் . . . மன்று நிறை புகுதர (குறிஞ்சிப். 218)
- பசு மந்தை
- (எ. கா.) மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5, கீழ்க்குறிப்பு)
- மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம்
- தோட்டத்தின் நடு
- நாற்சந்தி
- வாசனை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Hall of assembly
- Golden hall of Chidambaram
- Court of justice; arbitration court
- Cow-stall
- Herd of cows
- Raised platform under a tree for village meetings
- Centre of garden
- Junction of four roads or streets
- 9(ஒப்பிடுக)→ மன்றல். Fragrance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +