மன்றுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மன்றுதல், பெயர்ச்சொல்.
- தண்டஞ்செய்தல்
- (எ. கா.) அடிகெட மன்றிவிடல் (பழ. 288) முட்டில் ஐங்கழஞ்சு பொன்மன்ற ஒட்டிக்கொடுத்தோம் ((S. I. I.) iii, 99)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To fine, punish
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +