தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மயரி, பெயர்ச்சொல்.
  1. உன்மத்தன்
    (எ. கா.) நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை (மணி. 22, 75)
  2. காமுகன்
    (எ. கா.) மயரிகள் சொற்பொருட் கொண்டு (திருநூற். 53)
  3. அறிவீனன்
    (எ. கா.) மயரிக ளல்லாதார் (இனி. நாற். 13)
  4. மயக்கம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Person whose mind is confused; bewildere person
  2. Lascivious person
  3. Ignorant person


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயரி&oldid=1641000" இலிருந்து மீள்விக்கப்பட்டது