மயிர்குறைகருவி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மயிர்குறைகருவி, பெயர்ச்சொல்.
  1. மயிர்க்கத்திரி
    (எ. கா.) மயிர்குறை கருவித் துணைகுழை யலைப்ப (கல்லா. 42, 16)
  2. க்ஷவரக்கத்தி (அக. நி.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Hair-shears
  2. Razor


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயிர்குறைகருவி&oldid=1340133" இலிருந்து மீள்விக்கப்பட்டது