மயிர்க்கால்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மயிர்க்கால், பெயர்ச்சொல்.
  1. உரோமத் துவாரம்
    (எ. கா.) அமுதம் மயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன் (திருவாச. 3, 10)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Pore of the skin at the root of hair


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயிர்க்கால்&oldid=1340149" இலிருந்து மீள்விக்கப்பட்டது