மயிற்கழுத்து

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மயிற்கழுத்து, பெயர்ச்சொல்.
  1. மயிலின்கழுத்து உருவும் வர்ணமுமமைந்த மாலைவகை
    (எ. கா.) மயிற்கழுத்து மனவுமணி வடமும்பூண்டு (பெரியபு. கண்ணப். 47)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A garland or necklace, perhaps in the form and colour of peacock's neck



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயிற்கழுத்து&oldid=1261422" இலிருந்து மீள்விக்கப்பட்டது