வெள்ளை மயில் (White Peacock)
மயில்:
இந்தியாவின் தேசியப்பறவை
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
  • ஒரு வகைப் பறவை
  • இந்திய நாட்டின் தேசியப்பறவை.

திணை தொகு

  • விலங்கு.

தொகுதி தொகு

  • முதுகுநாணி.

வகுப்பு தொகு

  • பறவை.

வரிசை தொகு

  • கல்லிபார்மஸ்.

குடும்பம் தொகு

  • phasianidae.

துணைக்குடும்பம் தொகு

  • phasianinae.

பேரினம் தொகு

  • pavo.


இனம் தொகு

  • p.cristatus


மொழிபெயர்ப்புகள்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

மற்றொரு பெயர்:கேகயப்பட்சி ஆதாரம:குற்றாலக் குறவஞ்சியில் இருந்நது

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயில்&oldid=1911197" இலிருந்து மீள்விக்கப்பட்டது