தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மயூரபதம், பெயர்ச்சொல்.
  1. கலவியிடையே ஆடவர் மகளிரவயவத்தில் பதிக்கும் நகக்குறி
    (எ. கா.) ஆறனுள் மயிலினடிபோன்ற அடையாளம் (கொக்கோ.5, 60.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Nail-mark resembling a peacock's foot, made on a woman's body by her lover in sexual union, one of six naka-k-kuṟi, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயூரபதம்&oldid=1261417" இலிருந்து மீள்விக்கப்பட்டது