மரத்திலடித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மரத்திலடித்தல், பெயர்ச்சொல்.
  1. தண்டனையாகத் தொழு மரத்தில் மாட்டுதல்
    (எ. கா.) பள்ளனைப் பிடித்தடித்தே மரத்திலடித்தான் (குருகூர்ப். 50)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to set in the stocks


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மரத்திலடித்தல்&oldid=1243379" இலிருந்து மீள்விக்கப்பட்டது