தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மராட்டம், பெயர்ச்சொல்.
  1. புறமயிர் (திவா.)
  2. பெண்மயிர்
    (எ. கா.) மன்றன் மாதர்தனமு மராட்டமும் (இரகு. நகர். 49)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Hair on the body of human beings or animals
  2. Hair on women's head


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மராட்டம்&oldid=1340229" இலிருந்து மீள்விக்கப்பட்டது