மருதயாறு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மருதயாறு, பெயர்ச்சொல்.
- திருச்சினாப்பள்ளிஜில்லா உடையார் பாளையந் தாலூகாவிலோடும் ஒரு சிற்றாறு (G. Tp. D. I. 343.)
- மருதயாற்றின் தெற்கும் (தொல். கொல். 398)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A brackish stream in Uṭaiyārpālaiyam taluk in Trichinopoly District
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +