மருப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மருப்பு, .
- விலங்கின் கொம்பு.
- யானைக்கொம்பு.
- யாழின் உறுப்புவகை.
- மரக்கொம்பு.
- பிறைச்சந்திரனது இருகோடு.
- இஞ்சி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- விலங்கின் கொம்பு. horn of a beast.
- யானைக்கொம்பு. elephant's tusk.
- யாழின் உறுப்புவகை. part of a lute.
- மரக்கொம்பு. branch of a tree
- பிறைச்சந்திரனது இருகோடுகள். horns of crescent moon.
- இஞ்சி. ginger.
இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- விலங்கின் கொம்பு. (எறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த நெ.கலி-14-7-11)
- யானைக்கொம்பு. (பிங்.) (அசனிவேக மதன் மருப்பூசியாக . . . எழுதுவித்திடுவல் சீவக. 1121)
- யாழின் உறுப்புவகை. (நல்லி யாழ் மருப்பின் புறநா. 242)
- மரக்கொம்பு. (யாழ். அக.)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மருப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற