மருள்ளுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மருள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. மயங்குதல்
    (எ. கா.) மதிமருண்டு (குறள். 1229)
  2. வெருவுதல்
    (எ. கா.) சிறார்மன்று மருண்டு நோக்கி (புறநா. 46)
  3. வியத்தல்
    (எ. கா.) இவ்வேழுலகு மருள (பரிபா. 5, 35)
  4. ஓப்பாதல்
    (எ. கா.) அணைமருளின்றுயில் (கலித். 14)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be confused, bewildered, deluded
  2. To be afraid; to be timid
  3. To wonder
  4. To be similar


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருள்ளுதல்&oldid=1642302" இலிருந்து மீள்விக்கப்பட்டது