தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மறத்துறை, பெயர்ச்சொல்.
  1. பாவநெறி
    (எ. கா.) மறத்துறை கடிந்தவேன் மன்னர் மன்னனே (பாகவ. 1, பரீட்சித்துச்சாப. 40)
  2. வீரச்செயல்கள்
    (எ. கா.) மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் (சிலப். 14, 12)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Sinful way
  2. Heroic exploits


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறத்துறை&oldid=1340497" இலிருந்து மீள்விக்கப்பட்டது