மறமுல்லை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மறமுல்லை, பெயர்ச்சொல்.
- வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாத வீரனது பயன்கருதாநிலையைக் கூறும் புறத்துறை (பு. வெ. 8, 27.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Theme describing the wrath of a warrior resenting the act of his king in trying to reward his selfless heroic deeds in a battle
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +