தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மறுத்து, பெயர்ச்சொல்.
  1. மீள
    (எ. கா.) மறுத்தின்னா செய்யாமை (குறள். 312)
  2. மறுபடியும்
    (எ. கா.) மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதபடி (ஈடு., 1, 3, 3)
  3. மேலும்
    (எ. கா.) மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு. சூழ்வி. 128)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. In return
  2. Again
  3. Moreover


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறுத்து&oldid=1347013" இலிருந்து மீள்விக்கப்பட்டது