தமிழ் தொகு

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
 
மடகசுகர் தீவு
 
மலகாசியம்

பொருள்

  1. ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மடகசுகர் தீவின் ஆட்சி மொழி, மலகாசி மொழியாகும்.
    • மலகாசி மொழி என்பதனுடன் விகுதியாக அம் இணைந்து, (மலையாளம், வங்காளம், என்பது போல) மலகாசியம் எனவும் கூறலாம்.
    • mg(Malagasy) என்பது அம்மொழிக்கான குறியீடு. பிற மொழிகளின் குறியீடுகளை, இங்கு காணலாம்.
    • மலகாஸி என்றும் குறிப்பிடுவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மலகாசியம்&oldid=1651242" இலிருந்து மீள்விக்கப்பட்டது